இந்தியன் வங்கியில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் மற்றும் அட்டெண்டர் பணியிடங்களை நிரப்ப தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனத்தின் பெயர்: இந்தியன் வங்கி (Indian Bank)
வேலைவாய்ப்பு வகை: வங்கி வேலை
பணிபுரியும் இடம்: கள்ளக்குறிச்சி, தமிழ்நாடு
மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை: 03
பதவியின் பெயர்: அலுவலக உதவியாளர் (Office Assistant)
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
சம்பளம்: இந்தியன் வங்கியின் விதிமுறைப்படி சம்பளம் வழங்கப்படும்.
கல்வித்தகுதி: Graduate
பதவியின் பெயர்: அட்டெண்டர் (Attender)
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
சம்பளம்: இந்தியன் வங்கியின் விதிமுறைப்படி சம்பளம் வழங்கப்படும்.
கல்வித்தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பதவியின் பெயர்: Faculty
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
சம்பளம்: இந்தியன் வங்கியின் விதிமுறைப்படி சம்பளம் வழங்கப்படும்.
கல்வித்தகுதி: Graduate Post அல்லது Graduate
வயது: வயது வரம்பு பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை. விண்ணப்பதாரருக்கு குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்: அனைத்து நபர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது
தேர்வு செய்யும் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்க ஆரம்ப நாள்: 12.03.2024
விண்ணப்பிக்க கடைசி நாள்: 25.03.2024
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமுள்ள நபர்கள் விண்ணப்ப படிவத்தினை டவுன்லோட் செய்து பிரிண்ட் அவுட் எடுத்துக் கொள்ளவும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு விரைவு தபால் மூலமாக அனுப்பவும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:
The Lead District Manager, Indian Bank, No.52, Katchery Road, Kallakurichi – 606 202, Tamil Nadu.
மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு: Click here
விண்ணப்ப படிவம்: Click here
அதிகாரப்பூர்வ இணையதளம்: Click here
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு செய்திகள்: Click here
SSC 2049 காலிப்பணியிடங்கள் – 10th, 12th, Degree
NLC நிறுவனத்தில் Clerk வேலைவாய்ப்பு
Share This