IDBI வங்கியில் காலியாக உள்ள 500 பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியின் பெயர் : Junior Assistant Manager
காலியிடங்கள் : 500
கல்வி தகுதி : Degree
ஊதியம் : மாத சம்பளம் ரூ.50000/-
வயது : 20 வயது நிரம்பியவராகவும் 25 வயதுக்கு மிகையாகாமல் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யும் முறை : ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்காணல்
விண்ணப்பிக்க ஆரம்ப நாள் : 12.02.2024
விண்ணப்பிக்க கடைசி நாள் : 26.02.2024
மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க : Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் : Click here
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு செய்திகள் : Click here
Share This
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு
Click here