காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகம் காலியாக உள்ள Lower Division Clerk மற்றும் Multi Tasking Staff பணியிடங்களை நிரப்ப தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனத்தின் பெயர்: காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகம் (GRI)
வேலைவாய்ப்பு வகை: தமிழ்நாடு அரசு வேலை
பணிபுரியும் இடம்: திண்டுக்கல், தமிழ்நாடு
மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை: 06
பதவியின் பெயர்: Lower Division Clerk
காலியிடங்களின் எண்ணிக்கை: 03
சம்பளம்: மாதம் ரூ.20,250/-
கல்வித்தகுதி: Any Degree
பதவியின் பெயர்: Multi Tasking Staff
காலியிடங்களின் எண்ணிக்கை: 03
சம்பளம்: மாதம் ரூ.16,740/-
கல்வித்தகுதி: 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது ITI படித்திருக்க வேண்டும்
வயது வரம்பு: வயது வரம்பு பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
விண்ணப்ப கட்டணம்: விண்ணப்ப கட்டணம் கிடையாது
தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
நேர்காணல் நடைபெறும் நாள்: 06.04.2024
நேர்காணல் நடைபெறும் இடம்: Indira Gandhi Block, The Gandhigram Rural Institute, Gandhigram, Dindigul – 624302.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமுள்ள நபர்கள் விண்ணப்ப படிவத்தினை டவுன்லோட் செய்து பிரிண்ட் அவுட் எடுத்துக் கொள்ளவும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் நேர்காணலில் கலந்து கொள்ளவும்.
மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு: Click here
விண்ணப்ப படிவம்: Click here
அதிகாரப்பூர்வ இணையதளம்: Click here
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு செய்திகள்: Click here
1377 உதவியாளர் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு! 10ம் வகுப்பு படித்திருந்தால் போதும்
கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு! 113 காலியிடங்கள்
நீதிமன்றத்தில் Clerk, Typist, MTS, Driver வேலை! தகுதி 10th சம்பளம் Rs.25000
Share This