காந்திகிராம கிராமிய நிகழ்நிலை பல்கலைக்கழகம் (GRI) காலியாக உள்ள தொழில்நுட்ப / ஆய்வக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியானவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
பதவியின் பெயர்: Technical/ Lab Assistant
சம்பளம்: மாத சம்பளமாக ரூ.20,250 வழங்கப்படும்.
மொத்த பணியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி:
Academic Qualification:
Three years B.Voc, (Farm Equipments Operation and Maintenance) completed successfully with 10 + 2 Level.
Technical Qualifications:
Must have a valid at LMV licence.
Working experience in agriculture engineering laboratory and having an knowledge about agriculture equipments.
Desirable Qualification:
Basic computer knowledge, proficiency to work in MS Word, Excel, PowerPoint.
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு 2024
வயது:
குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்ப படிவத்தினை https://www.ruraluniv.ac.in/ என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து அசல் சான்றுகளுடன் நேர்காணலில் கலந்து கொள்ளவும்.
நேர்காணல் நடைபெறும் இடம்: Indira Gandhi Block, GRI
நேர்காணல் நடைபெறும் நாள்: 23.01.2024 (Tuesday)
நேர்காணல் நடைபெறும் நேரம்: 10.30 AM
அதிகாரப்பூர்வ அறிவிப்பு: Click here
விண்ணப்ப படிவம்: Click here
அதிகாரப்பூர்வ இணையதளம்: Click here
பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சி அமைச்சகத்தில் வேலைவாய்ப்பு
சென்னை உயர்நீதிமன்ற வேலைவாய்ப்பு 2024! Typist, Telephone Operator, Cashier மற்றும் Xerox Operator
திருச்செந்தூர் முருகன் கோவிலில் வேலை! மாதம் ரூ.116200 வரை சம்பளம்
அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் வேலைவாய்ப்பு 2024! எழுத்தர், கணினி பணியாளர்
தமிழ்நாடு அரசு பஞ்சாயத்து ஆபீஸ் வேலைவாய்ப்பு!
Share This