காலணி வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு நிறுவனம் காலியாக உள்ள Deputy General Manager, Technologist, Junior Technologist மற்றும் Lab Attendant பணியிடங்களை நிரப்ப தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனத்தின் பெயர்: காலணி வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (Footwear Design and Development Institute – FDDI)
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலை
பணிபுரியும் இடம்: இந்தியா முழுவதும் வேலை
மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை: 08
பதவியின் பெயர்: Deputy General Manager
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
சம்பளம்: மாதம் ரூ.92,000/-
கல்வித்தகுதி: B.E / B.Tech / B.Sc with MBA or Post Graduate Diploma in Management
வயது வரம்பு: 21 வயது முதல் 50 வயது வரை உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம்.
பதவியின் பெயர்: Technologist
காலியிடங்களின் எண்ணிக்கை: 04
சம்பளம்: மாதம் ரூ.44,000/-
கல்வித்தகுதி: B.E / B.Tech or Post Graduate Degree
வயது வரம்பு: 21 வயது முதல் 40 வயது வரை உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம்.
பதவியின் பெயர்: Junior Technologist
காலியிடங்களின் எண்ணிக்கை: 02
சம்பளம்: மாதம் ரூ.31,000/-
கல்வித்தகுதி: Diploma in Engineering or Degree
வயது வரம்பு: 21 வயது முதல் 30 வயது வரை உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம்.
பதவியின் பெயர்: Lab Attendant
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
சம்பளம்: மாதம் ரூ.20,000/-
கல்வித்தகுதி: 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 21 வயது முதல் 30 வயது வரை உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்ப கட்டணம்: கட்டணம் இல்லை
தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்க ஆரம்ப நாள்: 23.03.2024
விண்ணப்பிக்க கடைசி நாள்: 13.04.2024
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமுள்ள நபர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு: Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க: Click here
அதிகாரப்பூர்வ இணையதளம்: Click here
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு செய்திகள்: Click here
கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு! 113 காலியிடங்கள்
Share This