தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியின் பெயர் : Senior Residents, Junior Specialist, Super Specialist, Specialist, Ayurvedic Physician
காலியிடங்கள் : 54
கல்வி தகுதி : MBBS, PG Degree, PG Diploma, DNB, MD, MS, DM, MCH ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஊதியம் : மாத ஊதியம் ரூ.50,000/- முதல் ரூ.67,000/- வரை
வயது : 18 வயது நிரம்பியவராகவும் 67 வயதுக்கு மிகையாகாமல் இருக்க வேண்டும்.
பணிபுரியும் இடம் : இந்தியா
விண்ணப்ப கட்டணம் : கட்டணம் கிடையாது
தேர்வு செய்யும் முறை : நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
நேர்காணல் நடைபெறும் நாள் : 01.03.2024, 02.03.2024, 11.03.2024
விண்ணப்பிக்கும் முறை : தகுதியானவர்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் நேர்காணலில் கலந்து கொள்ளவும்.
மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF 1 : Click here
அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF 2 : Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் : Click here
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு செய்திகள் : Click here
இந்திய கடற்படையில் 254 காலியிடங்கள் அறிவிப்பு
8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு அட்டெண்டர் வேலைவாய்ப்பு
தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறை வேலைவாய்ப்பு 2024 – சம்பளம் Rs.60000
நகராட்சி நிர்வாகம் 2104 காலியிடங்கள் அறிவிப்பு – சொந்த ஊரில் வேலை
இந்து சமய அறநிலையத் துறை வேலைவாய்ப்பு 2024 – 8ம் வகுப்பு தேர்ச்சி
இந்திய அஞ்சல் துறை வேலைவாய்ப்பு 2024 தகுதி 10th
Share This