ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனத்தின் பெயர் : Employees’ Provident Fund Organisation (EPFO)
வேலைவாய்ப்பு வகை : மத்திய அரசு வேலை
பதவியின் பெயர் : Assistant Director, Deputy Director, Joint Director
காலியிடங்களின் எண்ணிக்கை : 92
கல்வித் தகுதி : Degree, B.E/B.Tech, MCA, M.Sc
சம்பளம் : மாதம் ரூ.15600 முதல் ரூ.209200 வரை
வயது வரம்பு : 18 வயது முதல் 56 வயது வரை உள்ள நபர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்ப கட்டணம் : விண்ணப்ப கட்டணம் இல்லை
தேர்வு செய்யும் முறை : நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்க ஆரம்ப நாள் : 29.02.2024
விண்ணப்பிக்க கடைசி நாள் : 15.04.2024
பணிபுரியும் இடம் : இந்தியா
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமுள்ள நபர்கள் விண்ணப்ப படிவத்தினை டவுன்லோட் செய்து பிரிண்ட் அவுட் எடுத்துக் கொள்ளவும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாகவோ அனுப்பவும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:
Shri Deepak Arya, Regional Provident Fund Commissioner-II (HRM-II), Bhavishya Nidhi Bhawan, 14 Bhikaiji Cama Place, New Delhi – 110066.
மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு: Click here
விண்ணப்ப படிவம்: Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் : Click here
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு செய்திகள் : Click here
Share This