கிருஷ்ணகிரி மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியின் பெயர் : Ayush Doctors, Siddha Doctors, Siddha Pharmacist, Dispenser, Therapeutic Assistant, Multi Purpose Hospital Worker and Lab Technician (GR-II)
காலியிடங்கள் : 37
கல்வி தகுதி : 8th, BSMS / BHMS, D.Pharm, DMLT
ஊதியம் : மாத ஊதியம் ரூ.13,000 முதல் ரூ.40,000 வரை
வயது : 18 வயது நிரம்பியவராகவும் 59 வயதுக்கு மிகையாகாமல் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யும் முறை : நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்க ஆரம்ப நாள் : 13.02.2024
விண்ணப்பிக்க கடைசி நாள் : 21.02.2024
விண்ணப்ப கட்டணம் : கட்டணம் கிடையாது
விண்ணப்பிக்கும் முறை : தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : Click here
விண்ணப்ப படிவம் : Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் : Click here
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு செய்திகள் : Click here
Share This