BECIL யில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியின் பெயர் : Data Entry Operator (DEO) & Housekeeping staff (Un-skilled)
காலியிடங்கள் : 02
கல்வி தகுதி : 5th, Graduate
ஊதியம் : மாத சம்பளம் ரூ.17,494/- முதல் ரூ.30,000/- வரை
வயது : 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்.
தேர்வு செய்யும் முறை : Skill test/ Document verification/ Personal interaction மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்க ஆரம்ப நாள் : 12.02.2024
விண்ணப்பிக்க கடைசி நாள் : 16.02.2024
விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க : Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் : Click here
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு செய்திகள் : Click here
Share This