என்ஐடி திருச்சியில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியின் பெயர் : Data Entry Operator Trainees
காலியிடங்கள் : 10 காலியிடங்கள்
கல்வித் தகுதி : Any Degree, BE/B.Tech
ஊதியம் : Rs.20,000/- முதல் Rs.40,000/- வரை
வயது வரம்பு : 18 வயது நிரம்பியவராகவும் 30 வயதுக்கு மிகையாகாமல் இருக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம் : கட்டணம் கிடையாது
தேர்வு செய்யும் முறை : எழுத்து தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் திறன் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்க ஆரம்ப நாள்: 09.04.2024
விண்ணப்பிக்க கடைசி நாள்: 25.05.2024
விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமுள்ள நபர்கள் 09.04.2024 தேதி முதல் 25.05.2024 தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க : Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் : Click here
Share This