கோயம்புத்தூர் மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனத்தின் பெயர்: கோயம்புத்தூர் மாவட்ட நலவாழ்வு சங்கம்
வேலைவாய்ப்பு வகை: தமிழ்நாடு அரசு வேலை
பணிபுரியும் இடம்: கோயம்புத்தூர், தமிழ்நாடு
பதவியின் பெயர்: Ayush Doctor (Siddha)
காலியிடங்களின் எண்ணிக்கை: 02
கல்வித்தகுதி: BSMS
சம்பளம்: ரூ. 40,000/-
பதவியின் பெயர்: Dispenser (Siddha)
காலியிடங்களின் எண்ணிக்கை: 06
கல்வித்தகுதி: Diploma in Pharmacy (Siddha / Integrated)
சம்பளம்: ரூ. 15,000/-
பதவியின் பெயர்: Ayush Medical Officer (Siddha)
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வித்தகுதி: BSMS
சம்பளம்: ரூ. 34,000/-
பதவியின் பெயர்: Ayush Medical Officer (Unani)
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வித்தகுதி: BUMS
சம்பளம்: ரூ. 34,000/-
பதவியின் பெயர்: Dispenser (Unani)
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வித்தகுதி: Diploma in Pharmacy (Unani/ Integrated)
சம்பளம்: தினசரி ரூ. 750/-
பதவியின் பெயர்: Multipurpose Worker
காலியிடங்களின் எண்ணிக்கை: 09
கல்வித்தகுதி: 8 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: தினசரி ரூ. 300/-
பதவியின் பெயர்: Therapeutic Assistant (Female)
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வித்தகுதி: Diploma in Nursing Therapy
சம்பளம்: ரூ. 15,000/-
பதவியின் பெயர்: District Programme Manager
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வித்தகுதி: BAMS/ BUMS/ BHMS/ BSMS/ BNYS
சம்பளம்: ரூ. 30,000/-
பதவியின் பெயர்: Data Assistant
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வித்தகுதி: Graduation Application/ IT/ Business in Computer Administration / B.Tech (C.S) or (I.T) / BCA / BBA / BSC-IT.
சம்பளம்: ரூ. 15,000/-
பதவியின் பெயர்: Lab Technician
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித்தகுதி: 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் Medical Laboratory Technology Course படித்திருக்க வேண்டும்.
பதவியின் பெயர்: MLHP
காலியிடங்களின் எண்ணிக்கை: 06
கல்வித்தகுதி: DGNM/ B.Sc Nursing
சம்பளம்: ரூ. 18,000/-
பதவியின் பெயர்: Physiotherapist
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வித்தகுதி: BPT
சம்பளம்: ரூ. 13,000/-
பதவியின் பெயர்: Medical Officer
காலியிடங்களின் எண்ணிக்கை: 06
கல்வித்தகுதி: MBBS
சம்பளம்: ரூ. 60,000/-
பதவியின் பெயர்: Health Inspector GrII
காலியிடங்களின் எண்ணிக்கை: 11
கல்வித்தகுதி: 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பத்தாம் வகுப்பில் தமிழை மொழி பாடமாக கொண்டு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 14,000/-
பதவியின் பெயர்: Staff Nurse
காலியிடங்களின் எண்ணிக்கை: 06
கல்வித்தகுதி: DGNM/ B.Sc Nursing
சம்பளம்: ரூ. 18,000/-
பதவியின் பெயர்: Dental Surgeon
காலியிடங்களின் எண்ணிக்கை: 02
கல்வித்தகுதி: BDS
சம்பளம்: ரூ. 34,000/-
பதவியின் பெயர்: Dental Assistant
காலியிடங்களின் எண்ணிக்கை: 03
கல்வித்தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி வேண்டும்.
சம்பளம்: ரூ. 13,800/-
பதவியின் பெயர்: Audiologist
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வித்தகுதி: Bachelor Degree in Audiology and Speech Language Pathology / B.sc (Speech and Hearing)
சம்பளம்: ரூ. 23,000/-
வயது: 18 வயது நிரம்பியவராகவும் 50 வயதுக்கு மிகையாகாமல் இருக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்: கட்டணம் இல்லை
தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்க ஆரம்ப நாள்: 14.03.2024
விண்ணப்பிக்க கடைசி நாள்: 20.03.2024
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமுள்ள நபர்கள் விண்ணப்ப படிவத்தினை டவுன்லோட் செய்து பிரிண்ட் அவுட் எடுத்துக் கொள்ளவும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:
Member Secretary / Deputy Director Health Services District Health Society Office of Deputy Director Health Services, 219, Race Course Road, Coimbatore-18.
மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு: Click here
விண்ணப்ப படிவம்: Click here
அதிகாரப்பூர்வ இணையதளம்: Click here
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு செய்திகள்: Click here
1377 கம்ப்யூட்டர் ஆபரேட்டர், உதவியாளர் வேலை! 10 ஆம் வகுப்பு தேர்ச்சி
விருதுநகர் மாவட்ட சுகாதார சங்கத்தில் வேலைவாய்ப்பு! சம்பளம் Rs.34000
2299 கிராம உதவியாளர் காலிப்பணியிடங்கள் நிரப்ப தமிழ்நாடு அரசு உத்தரவு
Share This