இரயில்வேயில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனத்தின் பெயர் : Chittaranjan Locomotive Works (CLW), Indian Railway
வேலைவாய்ப்பு வகை : மத்திய அரசு வேலை
பதவியின் பெயர் : Apprentice
காலியிடங்களின் எண்ணிக்கை : 492
கல்வித் தகுதி : ITI படித்திருக்க வேண்டும்.
சம்பளம் : இந்தியன் ரயில்வே விதிமுறைப்படி சம்பளம் வழங்கப்படும்
வயது வரம்பு : 15 வயது நிரம்பியவராகவும் 24 வயதுக்கு மிகையாகாமல் இருக்க வேண்டும்.
வயது தளர்வு: SC/ ST பிரிவினருக்கு – 5 வயது, OBC பிரிவினருக்கு – 3 வயது
விண்ணப்ப கட்டணம் : கட்டணம் கிடையாது
தேர்வு செய்யும் முறை : எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்க ஆரம்ப நாள் : 30.03.2024
விண்ணப்பிக்க கடைசி நாள் : 05.04.2024
பணிபுரியும் இடம் : இந்தியா
விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமுள்ள நபர்கள் 30.03.2024 முதல் 05.04.2024 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க : Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் : Click here
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு செய்திகள் : Click here
Share This