[rank_math_breadcrumb]

கலெக்டர் ஆபீஸ் மூலம் வேலைவாய்ப்பு! ஊதியம் ரூ.60000

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

செங்கல்பட்டு மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் பெயர் : மருத்துவ அலுவலர், ஒப்பந்த செவிலியர், பல்நோக்கு சுகாதார பணியாளர்

காலியிடங்கள் : 05

கல்வி தகுதி : 12th, GNM or B.Sc (Nursing), MBBS

ஊதியம் : மாத ஊதியம் ரூ.14,000/- முதல் ரூ.60,000/- வரை

வயது : 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்.

தேர்வு செய்யும் முறை : நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்ப கட்டணம் : கட்டணம் இல்லை

பணிபுரியும் இடம் : செங்கல்பட்டு

விண்ணப்பிக்க ஆரம்ப நாள் : 12.03.2024

விண்ணப்பிக்க கடைசி நாள் : 23.03.2024

விண்ணப்பிக்கும் முறை : தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : Click here

விண்ணப்ப படிவம் : Click here

அதிகாரப்பூர்வ இணையதளம் : Click here

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு செய்திகள்Click here

Share This
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு Click here

Leave a Comment