கன்ட்ரோலர் மற்றும் ஆடிட்டர் ஜெனரல் (CAG) – ல் காலியாக உள்ள 211 Clerk / DEO, Auditor / Accountant பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து தபால் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
கிளார்க் வேலைவாய்ப்பு 2024 | |
நிறுவனம் | Comptroller and Auditor General (CAG) – Sports Person |
வகை | மத்திய அரசு வேலை |
பணியிடம் | இந்தியா |
காலியிடங்கள் | 211 |
பதவியின் பெயர்: Auditor / Accountant
சம்பளம்: ரூ.29,200 – ரூ.92,300/-
மொத்த பணியிடங்களின் எண்ணிக்கை: 99
கல்வி தகுதி: Bachelors Degree
பதவியின் பெயர்: Clerk / DEO
சம்பளம்: ரூ.18,000 – ரூ.56,900/-
மொத்த பணியிடங்களின் எண்ணிக்கை: 112
கல்வி தகுதி: 12th Pass
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு 2024
வயது:
குறைந்தபட்சம் 18 வயது நிரம்பியவராகவும் 27 வயது மிகையாகாமலும் இருக்க வேண்டும்.
- SC/ST – 5 வயது தளர்வு (27+5=32).
- OBC – 3 வயது தளர்வு (27+3=30).
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய கடைசி நாள்: 02.02.2024 அன்று மாலை 06.00 மணி வரை
தேர்வு செய்யும் முறை:
- Sports Trial
- Physical Fitness Test
- Document Verification
- Interview
விண்ணப்பிக்கும் முறை:
- தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்ப படிவத்தினை https://cag.gov.in/ இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
- ஒவ்வொரு பதவிக்கும் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும்.
- தகுதியான நபர்கள் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து சான்றிதழ்களின் நகல்களை இணைத்து தபால் மூலமாக அனுப்ப வேண்டும்.
- விண்ணப்பம் அனுப்ப வேண்டிய அலுவலகத்தின் முகவரி அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.
- முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் கடைசி தேதிக்குப் பின் வரும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு: Click here
விண்ணப்ப படிவம் Click here
அதிகாரப்பூர்வ இணையதளம்: Click here
New*
- ரயில்வே வேலைவாய்ப்பு 2024 5696 காலியிடங்கள்
- 8ம் வகுப்பு படித்திருந்தால் கடலூர் மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் வேலைவாய்ப்பு
- தமிழ்நாடு சமூக நலத்துறை வேலைவாய்ப்பு