[rank_math_breadcrumb]

பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் 143 காலியிடங்கள் – ஊதியம் ரூ.64820

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் பெயர் : Credit Officer, Chief Manager, Law Officers, Data Scientist, ML Ops Full Stack Developer, Database Administrator, Data Quality Developer, Data Governance Expert, Platform Engineering Expert, Linux Administrator, Oracle Exadata Administrator, Senior Manager, Economist, Technical Analyst

மொத்த காலியிடங்கள் : 143

கல்வித் தகுதி : Degree, CA/ICWA, CS, LLB B.E/B.Tech, Graduate, Master’s Degree, MBA, M./M.Tech, Post Graduate

ஊதியம் : மாத ஊதியம் ரூ.64820/- முதல் ரூ.120940/- வரை

வயது வரம்பு : 21 வயது நிரம்பியவராகவும் 45 வயதுக்கு மிகையாகாமல் இருக்க வேண்டும்.

வயது தளர்வு: SC/ ST பிரிவினருக்கு – 5 வயது, OBC பிரிவினருக்கு – 3 வயது, PWD பிரிவினருக்கு – 10 வயது

தேர்வு செய்யும் முறை : தகுதியான நபர்களுக்கு ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்காணல் நடைபெறும்.

விண்ணப்பிக்க ஆரம்ப நாள் : 27.03.2024

விண்ணப்பிக்க கடைசி நாள் : 10.04.2024

விண்ணப்ப கட்டணம் : SC / ST / PWD பிரிவினர் – ரூ.175/-, மற்ற நபர்கள் – ரூ.850/-

பணிபுரியும் இடம் : இந்தியா முழுவதும் வேலை

விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமுள்ள நபர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : Click here

ஆன்லைனில் விண்ணப்பிக்க : Click here

அதிகாரப்பூர்வ இணையதளம் : Click here

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு செய்திகள்: Click here

சற்று முன் வந்த இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு! அலுவலக உதவியாளர், டிக்கெட் விற்பனையாளர்

இந்திய அஞ்சல் துறை வேலைவாய்ப்பு 2024 சம்பளம் ரூ.30000

நீதிமன்றத்தில் Assistant Registrar வேலைவாய்ப்பு! சம்பளம் ரூ.78800

உழவர் நலத்துறையில் Office Assistant, Clerk, Data Entry Operator வேலைவாய்ப்பு!

தமிழ்நாடு அரசு கிளார்க் வேலைவாய்ப்பு! சம்பளம் ரூ.20250

Share This
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு Click here

Leave a Comment