[rank_math_breadcrumb]

அரசு துறையில் அலுவலக உதவியாளர், Data Entry Operator வேலை! தகுதி – 8th, 10th, 12th

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

BECIL நிறுவனத்தில் காலியாக உள்ள Hospitality Assistant, Photocopy Operator, Record Keeper, Assistant Store Keeper, Data Entry Operator, Office Assistant, Receptionist, MTS – Multi Tasking Staff மற்றும் Young Professionals பணியிடங்களை நிரப்ப தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனத்தின் பெயர்: BECIL – Broadcast Engineering Consultants India Limited

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலை

பணிபுரியும் இடம்: நொய்டா, உத்தரபிரதேசம்

மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை: 15

பதவியின் பெயர்: Hospitality Assistant

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

சம்பளம்: மாதம் ரூ.19,279/-

கல்வித்தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பதவியின் பெயர்: Photocopy Operator

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

சம்பளம்: மாதம் ரூ.19,279/-

கல்வித்தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பதவியின் பெயர்: Record Keeper

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

சம்பளம்: மாதம் ரூ.21,215/-

கல்வித்தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பதவியின் பெயர்: Assistant Store Keeper

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

சம்பளம்: மாதம் ரூ.21,215/-

கல்வித்தகுதி: 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பதவியின் பெயர்: Data Entry Operator

காலியிடங்களின் எண்ணிக்கை: 04

சம்பளம்: மாதம் ரூ.21,215/-

கல்வித்தகுதி: 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், Degree

பதவியின் பெயர்: Office Assistant

காலியிடங்களின் எண்ணிக்கை: 03

சம்பளம்: மாதம் ரூ.23,082/-

கல்வித்தகுதி: Degree

பதவியின் பெயர்: Receptionist

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

சம்பளம்: மாதம் ரூ.23,082/-

கல்வித்தகுதி: Degree

பதவியின் பெயர்: MTS – Multi Tasking Staff

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

சம்பளம்: மாதம் ரூ.21,215/-

கல்வித்தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பதவியின் பெயர்: Young Professionals

காலியிடங்களின் எண்ணிக்கை: 02

சம்பளம்: மாதம் ரூ.60,000/-

கல்வித்தகுதி: Degree

வயது: விண்ணப்பதாரர் 18 வயது நிரம்பியவராகவும் 40 வயதுக்கு மிகையாகாமல் இருக்க வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்:

UR / OBC / Ex-Serviceman / Women – ரூ.885/-

SC / ST / EWS / PH – ரூ.531/-

தேர்வு செய்யும் முறை: எழுத்து தேர்வு அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்க ஆரம்ப நாள்: 20.03.2024

விண்ணப்பிக்க கடைசி நாள்: 25.03.2024

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமுள்ள நபர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு: Click here

ஆன்லைனில் விண்ணப்பிக்க: Click here

அதிகாரப்பூர்வ இணையதளம்: Click here

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு செய்திகள்: Click here

SAIL நிறுவனத்தில் 108 காலியிடங்கள் அறிவிப்பு! சர்வேயர், அட்டெண்டர் வேலை

இந்தியன் வங்கியில் அலுவலக உதவியாளர், அட்டெண்டர் வேலை

SSC 2049 காலிப்பணியிடங்கள் – 10th, 12th, Degree

Share This
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு Click here

Leave a Comment