அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனத்தின் பெயர் : அண்ணா பல்கலைக்கழகம்
வேலைவாய்ப்பு வகை : தமிழ்நாடு அரசு வேலை
பதவியின் பெயர் : Junior Research Fellow
காலியிடங்களின் எண்ணிக்கை : 01
கல்வித் தகுதி : B.E/B.Tech or M.E/M.Tech
சம்பளம் : மாதம் ரூ.25,000 முதல் ரூ.37,000 வரை
வயது வரம்பு : 18 வயது முதல் 35 வயது வரை உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்ப கட்டணம் : கட்டணம் இல்லை
தேர்வு செய்யும் முறை : நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
பணிபுரியும் இடம் : சென்னை, தமிழ்நாடு
விண்ணப்பிக்க ஆரம்ப நாள்: 05.04.2024
விண்ணப்பிக்க கடைசி நாள்: 25.04.2024
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமுள்ள நபர்கள் விண்ணப்ப படிவத்தினை டவுன்லோட் செய்து பிரிண்ட் அவுட் எடுத்துக் கொள்ளவும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக அனுப்பவும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:
Dr.V.R.Vijaykumar, Associate Professor, Department of ECE, Anna University Regional Campus, Coimbatore – 641046, Email: vrv@annauniv.ac.in.
மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு: Click here
விண்ணப்ப படிவம்: Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் : Click here
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு செய்திகள் : Click here
கலாக்ஷேத்ரா அறக்கட்டளை நிறுவனத்தில் உதவியாளர் வேலை! சம்பளம் Rs.35400
Share This