அங்கன்வாடி வேலைவாய்ப்பு 2024: ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தில் 6 வயது வரையிலான குழந்தைகள், வளர் இளம் பெண்கள், கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களின் ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்துவதற்கான மைய இடமாகும்.
பதவியின் பெயர்: முதன்மை அங்கன்வாடி பணியாளர்
சம்பளம்: தமிழ்நாடு அரசு விதிமுறைகளின்படி சம்பளம் வழங்கப்படும்.
மொத்த பணியிடங்களின் எண்ணிக்கை: பல்வேறு காலியிடங்கள்
கல்வி தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: விண்ணப்பதார விண்ணப்பிக்கும் அன்று வயது 25 முதல் 35க்குள் இருக்க வேண்டும்.
- விதவை / ஆதரவற்ற விதவை / கணவனால் கைவிடப்பட்டவர் – 5 வயது தளர்வு (35+5=40).
- உடல் ஊனமுற்றவர் – 3 வயது தளர்வு (35+3=38).
- மலைவாழ் பகுதியினர் – குறைந்தபட்சம் (25-5=20) மற்றும் அதிகபட்சம் (35+5=40).
பதவியின் பெயர்: குறு அங்கன்வாடி பணியாளர்

பதவியின் பெயர்: அங்கன்வாடி உதவியாளர்
சம்பளம்: தமிழ்நாடு அரசு விதிமுறைகளின்படி சம்பளம் வழங்கப்படும்.
மொத்த பணியிடங்களின் எண்ணிக்கை: பல்வேறு காலியிடங்கள்
கல்வி தகுதி: தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
வயது:
விண்ணப்பதார விண்ணப்பிக்கும் அன்று வயது 20 முதல் 40க்குள் இருக்க வேண்டும்.
- விதவை / ஆதரவற்ற விதவை / கணவனால் கைவிடப்பட்டவர் – 5 வயது தளர்வு (35+5=40).
- உடல் ஊனமுற்றவர் – 3 வயது தளர்வு (35+3=38).
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு 2024
விண்ணப்ப கட்டணம்: இந்த பதவிக்கு விண்ணப்பிக்க எந்த ஒரு விண்ணப்ப கட்டணமும் கிடையாது
தேர்வு செய்யும் முறை:
எழுத்து தேர்வு / நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்
விண்ணப்பிக்கும் முறை:
- விண்ணப்பதாரர் விண்ணப்பிக்கும் மையத்தின் அருகில் இருக்க வேண்டும்.
- தாழ்த்தப்பட்ட வகுப்பினர், தாழ்த்தப்பட்ட பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்பதற்கான சான்று வட்டாட்சியரிடம் இருந்து பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.
அங்கன்வாடி வேலைவாய்ப்புக்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.
அதிகாரப்பூர்வ இணையதளம்: Click here
முதன்மை அங்கன்வாடி பணியாளர் விண்ணப்ப படிவம் – Click here
குறு அங்கன்வாடி பணியாளர் விண்ணப்ப படிவம் – Click here
அங்கன்வாடி உதவியாளர் விண்ணப்ப படிவம் – Click here
- தமிழ்நாடு சமூக நலத்துறை வேலைவாய்ப்பு! சம்பளம் ரூ.75,000
- பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சி அமைச்சகத்தில் வேலைவாய்ப்பு
- சென்னை உயர்நீதிமன்ற வேலைவாய்ப்பு 2024! Typist, Telephone Operator, Cashier மற்றும் Xerox Operator
- திருச்செந்தூர் முருகன் கோவிலில் வேலை! மாதம் ரூ.116200 வரை சம்பளம்
- அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் வேலைவாய்ப்பு 2024! எழுத்தர், கணினி பணியாளர்
- தமிழ்நாடு அரசு பஞ்சாயத்து ஆபீஸ் வேலைவாய்ப்பு!