Air India Air Transport Services Limited (AIATSL) காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியின் பெயர் : Customer Service Executive, Junior Customer Service Executive, Ramp Service Executive, Utility Agent and Ramp Driver, Handyman, Handywoman
காலியிடங்கள் : 11 காலியிடங்கள்
கல்வித் தகுதி : 10th, ITI, 12th, Diploma, Graduate
ஊதியம் : Rs.15,120/- முதல் Rs.21,270/- வரை
வயது வரம்பு : 18 வயது நிரம்பியவராகவும் 28 வயதுக்கு மிகையாகாமல் இருக்க வேண்டும்.
வயது தளர்வு: SC/ ST பிரிவினருக்கு – 5 வயது, OBC பிரிவினருக்கு – 3 வயது
விண்ணப்ப கட்டணம் : Ex-Servicemen, SC, ST – கட்டணம் கிடையாது, மற்ற நபர்கள் – ரூ.500/-
தேர்வு செய்யும் முறை : நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
நேர்காணல் நடைபெறும் நாள் : 23.04.2024, 24.04.2024 & 25.04.2024
நேர்காணல் நடைபெறும் இடம் : Hotel River Retreat, Pathankot Kangra Road, Near To Gaggal Airport, Gaggal, Kangra, Himachal Pradesh – 176209.
விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமுள்ள நபர்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான கல்வி சான்றுகளுடன் நேர்காணலில் கலந்து கொள்ளவும்.
மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : Click here
விண்ணப்ப படிவம் : Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் : Click here
Share This