AIASL நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியின் பெயர் : Duty Officer, Junior Officer – Technical, Customer Service Executive, Ramp Service Executive/ Utility Agent cum Ramp Driver, Handyman
காலியிடங்கள் : 55 காலியிடங்கள்
கல்வி தகுதி : 10th, Degree, B.E/B.Tech ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
ஊதியம் : மாத ஊதியம் ரூ.18,840/-முதல் ரூ.32,200/- வரை
வயது : 30 வயது நிரம்பியவராகவும் 50 வயதுக்கு மிகையாகாமல் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யும் முறை : நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்க ஆரம்ப நாள் : 16.02.2024
விண்ணப்பிக்க கடைசி நாள் : 29.02.2024
விண்ணப்ப கட்டணம் : General / EWS / OBC / PWD – ரூ.500/-, SC/ST – கட்டணம் கிடையாது
விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் நேர்காணலில் கலந்து கொள்ளவும். நேர்காணல் நடைபெறும் இடம் நாள் அதிகாரப்பூர் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : Click here
விண்ணப்ப படிவம் : Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் : Click here
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு செய்திகள் : Click here
Share This