[rank_math_breadcrumb]

இந்திய விமான நிலையத்தில் மாபெரும் வேலைவாய்ப்பு! 490 காலியிடங்கள்

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

இந்திய விமான நிலையத்தில் (AAI) காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பதவியின் பெயர் : Junior Executive

காலியிடங்களின் எண்ணிக்கை : 490 காலியிடங்கள்

கல்வித் தகுதி : B.E / B.Tech

சம்பளம் : மாத ஊதியம் ரூ.40,000/- முதல் ரூ.1,40,000/- வரை

வயது வரம்பு : 18 வயது நிரம்பியவராகவும் 27 வயதுக்கு மிகையாகாமல் இருக்க வேண்டும்.

வயது தளர்வு : SC/ ST பிரிவினருக்கு – 5 வயது, OBC பிரிவினருக்கு – 3 வயது, PWD பிரிவினருக்கு – 10 வயது

விண்ணப்ப கட்டணம் : SC / ST / PwBD – கட்டணம் கிடையாது, மற்ற நபர்களுக்கு – Rs.300/-

தேர்வு செய்யும் முறை : Merit List (GATE Score) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்க ஆரம்ப நாள்: 02.04.2024

விண்ணப்பிக்க கடைசி நாள்: 01.05.2024

விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமுள்ள நபர்கள் 02.04.2024 தேதி முதல் 01.05.2024 தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : Click here

ஆன்லைனில் விண்ணப்பிக்க : Click here

அதிகாரப்பூர்வ இணையதளம் : Click here

Share This
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு Click here

Leave a Comment