[rank_math_breadcrumb]

இந்திய விமான நிலையத்தில் 490 காலியிடங்கள் அறிவிப்பு

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

இந்திய விமான நிலையத்தில் (AAI) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் பெயர் : Junior Executive

காலியிடங்கள் : 490 காலியிடங்கள்

கல்வி தகுதி : B.E / B.Tech, Bachelor’s degree in Architecture

ஊதியம் : மாத ஊதியம் ரூ.40,000/- முதல் ரூ.1,40,000/- வரை

வயது : 18 வயது நிரம்பியவராகவும் 27 வயதுக்கு மிகையாகாமல் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யும் முறை : Merit List (GATE Score) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்க ஆரம்ப நாள் : 02.04.2024

விண்ணப்பிக்க கடைசி நாள் : 01.05.2024

விண்ணப்ப கட்டணம் : SC / ST / PwBD – கட்டணம் கிடையாது, மற்ற நபர்களுக்கு – Rs.300/-

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : Click here

அதிகாரப்பூர்வ இணையதளம் : Click here

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு செய்திகள்Click here

இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு 2024

Federal வங்கியில் டிகிரி முடித்தவர்களுக்கு வேலை!

AIASL நிறுவனம் 55 காலியிடங்கள் அறிவிப்பு – 10ம் வகுப்பு தேர்ச்சி

தமிழ்நாடு செய்தி மக்கள் தொடர்பு துறையில் வேலை!

Share This
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு Click here

Leave a Comment