DSSSB -ல் காலியாக உள்ள Senior Personal Assistant, Personal Assistant & Junior Judicial Assistant பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
உதவியாளர் வேலைவாய்ப்பு 2024 | |
நிறுவனம் | Delhi Subordinate Services Selection Board (DSSSB) |
வகை | மத்திய அரசு வேலை |
பணியிடம் | இந்தியா |
காலியிடங்கள் | 990 |
பதவியின் பெயர்: Senior Personal Assistant
சம்பளம்: மாத சம்பளம் ரூ.47,600/- முதல் ரூ.1,51,100/- வரை
காலியிடங்களின் எண்ணிக்கை: 41
கல்வி தகுதி: Graduate with speed of not less than 110 w.p.m. in Shorthand and 40 w.p.m. in typewriting.
பதவியின் பெயர்: Personal Assistant
சம்பளம்: மாத சம்பளம் ரூ.44,900/- முதல் ரூ.1,42,400/- வரை
காலியிடங்களின் எண்ணிக்கை: 383
கல்வி தகுதி: Graduate with speed of not less than 110 w.p.m. in Shorthand and 40 w.p.m. in typewriting.
பதவியின் பெயர்: Junior Judicial Assistant
சம்பளம்: மாத சம்பளம் ரூ.29,200/- முதல் ரூ.92,300/- வரை
காலியிடங்களின் எண்ணிக்கை: 566
கல்வி தகுதி: Graduate with typing speed of not less than 40 words per minute on Computer
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு செய்திகள் 2024
வயது:
18 வயது நிரம்பியவராகவும் 27 வயதுக்கு மிகையாகாமல் இருக்க வேண்டும்.
- SC/ST – 5 வயது தளர்வு (27+5=32).
- OBC – 3 வயது தளர்வு (27+3=30).
- PWD’s – 10 வயது தளர்வு (27+10=37).
விண்ணப்ப கட்டணம்:
கட்டணம் – Rs.100/-
SC/ST, PWD, Women, Ex serviceman – கட்டணம் இல்லை
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய கடைசி நாள்: 08.02.2024, 11:00 PM
தேர்வு செய்யும் முறை:
- MCQ Test
- Descriptive Test
- Skill Test
- Interview
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் https://dsssbonline.nic.in இணையதளம் மூலம் 08.02.2024 தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க இங்கே கிளிக் செய்யவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு: Click here
அதிகாரப்பூர்வ இணையதளம்: Click here
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு செய்திகள் – Click here
Share This