Delhi Subordinate Services Selection Board (DSSSB)-ல் காலியாக உள்ள Lower Division Clerk, Junior Assistant, Stenographer Grade-II, Junior Stenographer (Hindi/English), Lower Division Clerk-cum-Typist, Jr. Stenographer, Stenographer & Asstt. Grade – I பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
DSSSB வேலைவாய்ப்பு 2024 | |
நிறுவனம் | Delhi Subordinate Services Selection Board (DSSSB) |
வகை | மத்திய அரசு வேலை |
பணியிடம் | இந்தியா |
காலியிடங்கள் | 2354 |
பதவியின் பெயர்:
Lower Division Clerk, Junior Assistant, Stenographer Grade-II, Junior Stenographer (Hindi/English), Lower Division Clerk-cum-Typist, Jr. Stenographer, Stenographer & Asstt. Grade – I
சம்பளம்: மாத சம்பளம் ரூ.19900/- முதல் ரூ.63200/- வரை
காலியிடங்களின் எண்ணிக்கை: 2354
கல்வி தகுதி: 12th
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு செய்திகள் 2024
வயது:
18 வயது நிரம்பியவராகவும் 27 வயதுக்கு மிகையாகாமல் இருக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்:
கட்டணம் – Rs.100/-
SC/ST, PWD, Women, Ex serviceman – கட்டணம் இல்லை
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய கடைசி நாள்: 07.02.2024, 11:59 PM
தேர்வு செய்யும் முறை:
- Written Test
- Skill Test / Endurance Test
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் https://dsssbonline.nic.in இணையதளம் மூலம் 07.02.2024 தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க இங்கே கிளிக் செய்யவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு: Click here
அதிகாரப்பூர்வ இணையதளம்: Click here
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு செய்திகள் – Click here
Share This