Supreme Court of India ல் காலியாக உள்ள 99 Law Clerk cum Research Assistant பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
Supreme Court of India வேலைவாய்ப்பு 2024 | |
நிறுவனம் | Supreme Court of India |
வகை | மத்திய அரசு வேலை |
பணியிடம் | இந்தியா |
காலியிடங்கள் | 90 |
பதவியின் பெயர்: Law Clerk cum Research Assistant
சம்பளம்: மாத சம்பளம் ரூ.80,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 90
கல்வி தகுதி:
(i) The candidate must be a Law Graduate (before taking up the assignment as Law Clerk) having a Bachelor Degree in Law (including Integrated Degree Course in Law) from any School / College / University / Institution established by law in India and recognized by the Bar Council of India for enrolment as an Advocate.
(ii) The candidate studying in the fifth year of the Five-Year Integrated Law Course or the third year of the Three-Year Law Course after graduation in any stream will also be eligible to apply, subject to furnishing proof of acquiring Law qualification before taking up the assignment as Law Clerk cum-Research Associate.
(iii) The candidate must have research and analytical skills, writing abilities, and knowledge of computers, including retrieval of desired information from various search engines/ processes such as e-SCR, Manupatra, SCC Online, LexisNexis, Westlaw etc.
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு 2024
வயது:
விண்ணப்பதாரர் 20 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 32 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்:
கட்டணம் – ரூ.500/-
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய கடைசி நாள்: 15.02.2024
தேர்வு செய்யும் முறை:
- Part I – Multiple Choice Based Questions
- Part II – Subjective Written Examination, covering writing and analytical skills
- Part III – Interview
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் இந்திய உச்ச நீதிமன்றம் இணையதளம் மூலம் 15.02.2024 தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க இங்கே கிளிக் செய்யவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு: Click here
அதிகாரப்பூர்வ இணையதளம்: Click here
Share This