ஹிந்துஸ்தான் காப்பர் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள 40 Graduate Engineer Trainee பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
ஹிந்துஸ்தான் காப்பர் லிமிடெட் வேலைவாய்ப்பு 2024 | |
நிறுவனம் | ஹிந்துஸ்தான் காப்பர் லிமிடெட் |
வகை | அரசு வேலை |
பணியிடம் | இந்தியா |
காலியிடங்கள் | 40 |
பதவியின் பெயர்: Graduate Engineer Trainee
சம்பளம்: ரூ.40,000/- முதல் ரூ.1,40,000/- வரை
மொத்த பணியிடங்களின் எண்ணிக்கை: 40
கல்வி தகுதி: Engineering Degree / MBA / MCA. மேலும் விண்ணப்பதாரர்கள் GATE தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு 2024
வயது:
விண்ணப்பதாரர் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 28 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்:
SC/ST – கட்டணம் இல்லை
UR, OBC, EWS – ரூ.500/-
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய கடைசி நாள்: 19.02.2024
தேர்வு செய்யும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் GATE மதிப்பெண்கள் மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் www.hindustancopper.com என்ற இணையதளம் மூலம் 19.02.2024 தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க இங்கே கிளிக் செய்யவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு: Click here
அதிகாரப்பூர்வ இணையதளம்: Click here
Share This