தமிழ்நாடு அரசின் சமூக நலத்துறையின் கீழ் திருப்பத்தூர் மாவட்டத்தில் இயங்கும் சகி – ஒருங்கிணைந்த சேவை மையம் (‘SAKHI’ – ONE STOP CENTRE) காலியாக உள்ள வழக்கு பணியாளர், பாதுகாவலர் மற்றும் பல்நோக்கு உதவியாளர் பணியிடத்திற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் நேரடியாகவோ தபால் மூலமாகவோ வரவேற்கப்படுகின்றன.
பதவியின் பெயர்: வழக்கு பணியாளர் (Case Worker)
சம்பளம்: தமிழ்நாடு அரசு விதிமுறைப்படி ஊதியம் வழங்கப்படும்.
மொத்த பணியிடங்களின் எண்ணிக்கை: 02
கல்வி தகுதி:
1. பட்டப்படிப்பு (Master’s of Social Work, Counselling Psycology or Development Management).
2. உடல் ஊனம் அற்றவராக இருத்தல் வேண்டும்.
3. 2 வருடத்திற்கு மேலாக முன் அனுபவம் பெற்ற பெண் பணியாளராக இருத்தல் அவசியம்.
4. உள்ளூர் விண்ணப்பதாரராக இருத்தல் அவசியம்.
பதவியின் பெயர்: பாதுகாவலர் (Security)
சம்பளம்: தமிழ்நாடு அரசு விதிமுறைப்படி ஊதியம் வழங்கப்படும்.
மொத்த பணியிடங்களின் எண்ணிக்கை: 02
கல்வி தகுதி:
1. 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருத்தல் வேண்டும்.
2. உடல் ஊனம் அற்றவராக இருத்தல் வேண்டும்.
3. 2 வருடத்திற்கு மேலாக முன் அனுபவம் பெற்ற பெண் அல்லது ஆண் பணியாளராக இருத்தல் அவசியம்.
4. உள்ளூர் விண்ணப்பதாரராக இருத்தல் அவசியம்.
பதவியின் பெயர்: பல்நோக்கு உதவியாளர் (Multi Purposer)
சம்பளம்: தமிழ்நாடு அரசு விதிமுறைப்படி ஊதியம் வழங்கப்படும்.
மொத்த பணியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி:
1. 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருத்தல் வேண்டும்.
2. உடல் ஊனம் அற்றவராக இருத்தல் வேண்டும்.
3. 2 வருடத்திற்கு மேலாக முன் அனுபவம் பெற்ற பெண் பணியாளராக இருத்தல் அவசியம்.
4. உள்ளூர் விண்ணப்பதாரராக இருத்தல் அவசியம்.
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு 2024
வயது:
குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.
விண்ணப்பங்கள் பெறப்படும் நாள்: 31.01.2024 மாலை 5:00 மணி வரை
தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்ப படிவத்தினை திருப்பத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவரின் இணையதள முகவரியில் (www.tirupathur.nic.in) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
தகுதியான நபர்கள் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து சான்றிதழ்களின் நகல்களை இணைத்து நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்ப வேண்டும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி
முதல் தளம், பி பிளாக்,
மாவட்ட சமூக நல அலுவலகம்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
திருப்பத்தூர் மாவட்டம்.
முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு: Click here
விண்ணப்ப படிவம்: Click here
அதிகாரப்பூர்வ இணையதளம்: Click here
பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சி அமைச்சகத்தில் வேலைவாய்ப்பு
சென்னை உயர்நீதிமன்ற வேலைவாய்ப்பு 2024! Typist, Telephone Operator, Cashier மற்றும் Xerox Operator
திருச்செந்தூர் முருகன் கோவிலில் வேலை! மாதம் ரூ.116200 வரை சம்பளம்
அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் வேலைவாய்ப்பு 2024! எழுத்தர், கணினி பணியாளர்
தமிழ்நாடு அரசு பஞ்சாயத்து ஆபீஸ் வேலைவாய்ப்பு!
Share This