[rank_math_breadcrumb]

கிராம வளர்ச்சி வங்கியில் வேலைவாய்ப்பு! தேர்வு கிடையாது

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

இந்தியன் வங்கியின் கட்டுப்பாட்டில் உள்ள Indian Bank Trust for Rural Development (IBTRD) காலியாக உள்ள Financial Literacy Counselors பணியிடங்களை நிரப்ப தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் பெயர் : Financial Literacy Counselors

காலியிடங்கள் : 01

கல்வித் தகுதி : Retired employee of Financial Institution,RBI, NABARD, SIDBI and Commercial Bank.

சம்பளம் : மாதம் ரூ.15000/-

வயது வரம்பு : 21 வயது நிரம்பியவராகவும் 65 வயதுக்கு மிகையாகாமல் இருக்க வேண்டும்.

விண்ணப்ப கட்டணம் : கட்டணம் இல்லை

தேர்வு செய்யும் முறை : நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்க ஆரம்ப நாள் : 12.04.2024

விண்ணப்பிக்க கடைசி நாள் : 25.04.2024

விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமுள்ள நபர்கள் விண்ணப்ப படிவத்தினை டவுன்லோட் செய்து பிரிண்ட் அவுட் எடுத்துக் கொள்ளவும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.

மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு: Click here

விண்ணப்ப படிவம்: Click here

அதிகாரப்பூர்வ இணையதளம்: Click here

Share This
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு Click here

Leave a Comment