3712 Clerk, Data Entry Operator வேலைவாய்ப்பு! 12வது தேர்ச்சி | சம்பளம் Rs.25,500

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

SSC யில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் பெயர் : Lower Division Clerk (LDC) / Junior Secretariat Assistant (JSA), Data Entry Operator (DEO), Data Entry Operator, Grade “A”

காலியிடங்கள் : 3712 காலியிடங்கள்

கல்வித் தகுதி : 12வது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம் : Rs.25,500/- முதல் Rs.81,100/- வரை

வயது வரம்பு : 18 வயது நிரம்பியவராகவும் 27 வயதுக்கு மிகையாகாமல் இருக்க வேண்டும்.

வயது தளர்வு : SC/ ST பிரிவினருக்கு – 5 வயது, OBC பிரிவினருக்கு – 3 வயது, PWD பிரிவினருக்கு – 10 வயது

தென் கிழக்கு மத்திய ரயில்வேயில் வேலை! 1113 காலியிடங்கள்

விண்ணப்ப கட்டணம் : Women / ST / SC / Ex-s / PWD  – கட்டணம் கிடையாது, மற்ற நபர்கள் – Rs.100/-

தேர்வு செய்யும் முறை : Computer Based Examination (Tier-I), Computer Based Examination (Tier-II), Skill Test / Typing Test மற்றும் Document Verification (DV) மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்க ஆரம்ப நாள்: 09.04.2024

விண்ணப்பிக்க கடைசி நாள்: 07.05.2024

விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமுள்ள நபர்கள் 09.04.2024 தேதி முதல் 07.05.2024 தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : Click here

ஆன்லைனில் விண்ணப்பிக்க : Click here

அதிகாரப்பூர்வ இணையதளம் : Click here

Share This
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு Click here

Leave a Comment