தமிழ் எழுத படிக்க தெரிந்தால் அரசு வேலை! ஊதியம் ரூ.28100

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

ECHS காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கிறது.

பதவியின் பெயர் : Nursing Assistant, Chowkidar, Dental Hygienist Pharmacist, Medical Officer, Safaiwala, Female Attendant, Dental Officer

காலியிடங்களின் எண்ணிக்கை : 08 காலியிடங்கள்

கல்வித் தகுதி : தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும், 8th, Diploma, Degree, MBBS, Nursing

ஊதியம் : மாத ஊதியம் ரூ.16,800/- முதல் ரூ.75,000/- வரை

வயது வரம்பு : 18 வயது நிரம்பியவராகவும் 56 வயதுக்கு மிகையாகாமல் இருக்க வேண்டும்.

விண்ணப்ப கட்டணம் : கட்டணம் கிடையாது

பணிபுரியும் இடம் : தஞ்சாவூர், தமிழ்நாடு

தேர்வு செய்யும் முறை : நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்

12ம் வகுப்பு படித்திருந்தால் சூப்பர் வேலை! சம்பளம் ரூ.25500

விண்ணப்பிக்க ஆரம்ப நாள்: 08.04.2024

விண்ணப்பிக்க கடைசி நாள்: 02.05.2024

விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமுள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்ப படிவத்தினை டவுன்லோட் செய்து பிரிண்ட் அவுட் எடுத்துக் கொள்ளவும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக அனுப்பவும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:

SO, ECHS Cell, Air Force Station, Pudukkottai Road, Thanjavur-613005.

மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : Click here

அதிகாரப்பூர்வ இணையதளம் : Click here

Share This
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு Click here

Leave a Comment