[rank_math_breadcrumb]

பத்தாம் வகுப்பு படித்திருந்தால் இந்தியன் வங்கியில் வேலை!

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

வேலூர், ராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள இந்தியன் வங்கியில் காலியாக உள்ள தங்க நகை மதிப்பீட்டாளர் பணியிடங்களை நிரப்ப தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனத்தின் பெயர் : இந்தியன் வங்கி, வேலூர்

வேலைவாய்ப்பு வகை : வங்கி வேலை

பதவியின் பெயர் : தங்க நகை மதிப்பீட்டாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை : பல்வேறு காலியிடங்கள்

கல்வித் தகுதி : பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். நகை மதிப்பீட்டாளர் பயிற்சி முடித்திருக்க வேண்டும்.

சம்பளம் : இந்தியன் வங்கி விதிமுறைப்படி ஊதியம் வழங்கப்படும்

வயது வரம்பு : 30 வயது முதல் 50 வயது வரை உள்ள நபர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்ப கட்டணம் : விண்ணப்ப கட்டணம் இல்லை

தேர்வு செய்யும் முறை : நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்க ஆரம்ப நாள் : 02.04.2024

விண்ணப்பிக்க கடைசி நாள் : 10.04.2024

பணிபுரியும் இடம் : வேலூர்

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமுள்ள நபர்கள் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக அனுப்பவும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:

Indian Bank, Regional Office, 2 & 3rd Floor, 8th East Main Road, Gandhi Nagar, Vellore – 632006.

மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

பத்தாம் வகுப்பு படித்திருந்தால் இந்தியன் வங்கியில் வேலை!
பத்தாம் வகுப்பு படித்திருந்தால் இந்தியன் வங்கியில் வேலை!

அதிகாரப்பூர்வ இணையதளம் : Click here

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு செய்திகள் : Click here

Share This
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு Click here

Leave a Comment