கோவா கப்பல் கட்டும் தளத்தில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனத்தின் பெயர் : Goa Shipyard Limited (கோவா கப்பல் கட்டும் தளம்)
வேலைவாய்ப்பு வகை : மத்திய அரசு வேலை
பதவியின் பெயர் : Deputy Manager, Assistant Manager
காலியிடங்களின் எண்ணிக்கை : 20
கல்வித் தகுதி : Degree, B.E/B.Tech, MBA
சம்பளம் : மாதம் ரூ.40000 முதல் ரூ.160000 வரை
வயது வரம்பு : 18 வயது நிரம்பியவராகவும் 33 வயதுக்கு மிகையாகாமல் இருக்க வேண்டும்.
வயது தளர்வு: SC/ ST பிரிவினருக்கு – 5 வயது, OBC பிரிவினருக்கு – 3 வயது, PWD பிரிவினருக்கு – 10 வயது
விண்ணப்ப கட்டணம் : ST / SC / Ex-s / PWD – விண்ணப்ப கட்டணம் இல்லை, மற்ற நபர்கள் – ரூ.500/-
தேர்வு செய்யும் முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்க ஆரம்ப நாள் : 07.03.2024
விண்ணப்பிக்க கடைசி நாள் : 06.04.2024
பணிபுரியும் இடம் : கோவா
விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமுள்ள நபர்கள் 07.03.2024 முதல் 06.04.2024 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க : Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் : Click here
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு செய்திகள் : Click here
Share This