[rank_math_breadcrumb]

தமிழ்நாடு மனித வள மேலாண்மைத் துறையில் வேலைவாய்ப்பு! தேர்வு கிடையாது

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

தமிழ்நாடு மனித வள மேலாண்மைத் துறையில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் பெயர் : Chairman, Non – Judicial Members

மொத்த காலியிடங்கள் : 03

கல்வித் தகுதி : அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்

ஊதியம் : தமிழ்நாடு அரசு விதிமுறைப்படி

வயது வரம்பு : வயது வரம்பு பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை.

தேர்வு செய்யும் முறை : தகுதியான நபர்களுக்கு நேர்முக தேர்வு நடைபெறும்.

விண்ணப்பிக்க ஆரம்ப நாள் : 28.03.2024

விண்ணப்பிக்க கடைசி நாள் : 30.04.2024

விண்ணப்ப கட்டணம் : கட்டணம் கிடையாது

பணிபுரியும் இடம் : சென்னை, தமிழ்நாடு

விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமுள்ள நபர்கள் விண்ணப்ப படிவத்தினை டவுன்லோட் செய்து பிரிண்ட் அவுட் எடுத்துக் கொள்ளவும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக அனுப்பவும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:

Hon’ble Justice G.M.Akbar Ali (Retd), Chairperson of the Search Committee, Second Floor, Catholic Centre, No: 108 Armenian Street, Parrys, Chennai – 600001.

மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : Click here

விண்ணப்ப படிவம் : Click here

அதிகாரப்பூர்வ இணையதளம் : Click here

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு செய்திகள் : Click here

சற்று முன் வந்த இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு! அலுவலக உதவியாளர், டிக்கெட் விற்பனையாளர்

இந்திய அஞ்சல் துறை வேலைவாய்ப்பு 2024 சம்பளம் ரூ.30000

நீதிமன்றத்தில் Assistant Registrar வேலைவாய்ப்பு! சம்பளம் ரூ.78800

உழவர் நலத்துறையில் Office Assistant, Clerk, Data Entry Operator வேலைவாய்ப்பு!

தமிழ்நாடு அரசு கிளார்க் வேலைவாய்ப்பு! சம்பளம் ரூ.20250

Share This
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு Click here

Leave a Comment