[rank_math_breadcrumb]

NLC நிறுவனத்தில் Clerk வேலைவாய்ப்பு! சம்பளம் ரூ.30000

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

NLC நிறுவனத்தில் காலியாக உள்ள Industrial Worker, Clerical Assistant மற்றும் Junior Engineer பணியிடங்களை நிரப்ப தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனத்தின் பெயர்: நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் (NLC)

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலை

பணிபுரியும் இடம்: நெய்வேலி

மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை: 34

பதவியின் பெயர்: Industrial Worker (Draughtsman)

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

சம்பளம்: மாதம் ரூ.30,000/-

கல்வித்தகுதி: 12th Std pass with ITI (Draughtsman)

பதவியின் பெயர்: Industrial Worker (Electrician)

காலியிடங்களின் எண்ணிக்கை: 03

சம்பளம்: மாதம் ரூ.30,000/-

கல்வித்தகுதி: 12th Std pass with ITI (Electrician)

பதவியின் பெயர்: Industrial Worker (Fitter)

காலியிடங்களின் எண்ணிக்கை: 02

சம்பளம்: மாதம் ரூ.30,000/-

கல்வித்தகுதி: 12th Std pass with ITI (Fitter)

பதவியின் பெயர்: Industrial Worker (Mechanic – Motor Vehicle)

காலியிடங்களின் எண்ணிக்கை: 02

சம்பளம்: மாதம் ரூ.30,000/-

கல்வித்தகுதி: 12th Std pass with ITI (Mechanic – Motor Vehicle)

பதவியின் பெயர்: Industrial Worker (Wireman)

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

சம்பளம்: மாதம் ரூ.30,000/-

கல்வித்தகுதி: 12th Std pass with ITI (Wireman)

பதவியின் பெயர்: Clerical Assistant

காலியிடங்களின் எண்ணிக்கை: 17

சம்பளம்: மாதம் ரூ.30,000/-

கல்வித்தகுதி: A pass in any Degree (Full Time)

பதவியின் பெயர்: Junior Engineer (Civil)

காலியிடங்களின் எண்ணிக்கை: 05

சம்பளம்: மாதம் ரூ.38,000/-

கல்வித்தகுதி: A Pass in Full Time / Part Time Diploma of minimum 3 years duration in Civil / Civil & Structural Engineering.

பதவியின் பெயர்: Junior Engineer (Mechanical)

காலியிடங்களின் எண்ணிக்கை: 02

சம்பளம்: மாதம் ரூ.38,000/-

கல்வித்தகுதி: A Pass in Full Time / Part Time Diploma of minimum 3 years duration in Mechanical Engineering.

பதவியின் பெயர்: Junior Engineer (Electrical)

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

சம்பளம்: மாதம் ரூ.38,000/-

கல்வித்தகுதி: A Pass in Full Time / Part Time Diploma of minimum 3 years duration in Electrical Engineering.

வயது: விண்ணப்பதாரர் 18 வயது நிரம்பியவராகவும் 35 வயதுக்கு மிகையாகாமல் இருக்க வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்:

Industrial Worker, Clerical Assistant பதவிக்கு

UR / EWS / OBC (NCL) – ரூ.486/-

SC /ST / PwBD / Ex-servicemen – ரூ.236/-

Junior Engineer பதவிக்கு

UR / EWS / OBC (NCL) – ரூ.595/-

SC /ST / PwBD / Ex-servicemen – ரூ.295/-

தேர்வு செய்யும் முறை: எழுத்து தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்க ஆரம்ப நாள்: 25.03.2024

விண்ணப்பிக்க கடைசி நாள்: 24.04.2024

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமுள்ள நபர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு: Click here

ஆன்லைனில் விண்ணப்பிக்க: Click here

அதிகாரப்பூர்வ இணையதளம்: Click here

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு செய்திகள்: Click here

உழவர் நலத்துறையில் வேலைவாய்ப்பு! அலுவலக உதவியாளர், தட்டச்சர்

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பு! சம்பளம் ரூ.80000

Share This
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு Click here

Leave a Comment