[rank_math_breadcrumb]

மின்சாரத் துறையில் சூப்பர்வைசர் வேலை! சம்பளம் ரூ.30000

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

மின்சாரத் துறையில் காலியாக உள்ள Field Engineer (Electrical / Civil) மற்றும் Field Supervisor (Electrical / Civil) பணியிடங்களை நிரப்ப தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனத்தின் பெயர்: Power Grid Corporation of India Limited

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலை

பணிபுரியும் இடம்: இந்தியா முழுவதும் வேலை

மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை: 40

பதவியின் பெயர்: Field Engineer (Electrical)

காலியிடங்களின் எண்ணிக்கை: 16

சம்பளம்: மாதம் ரூ.30,000/-

கல்வித்தகுதி: Full time B.E / B.Tech / B.Sc (Engg.) in Electrical/Electrical (Power) / Electrical and Electronics / Power Systems Engineering / Power Engineering (Electrical)

பதவியின் பெயர்: Field Engineer (Civil)

காலியிடங்களின் எண்ணிக்கை: 05

சம்பளம்: மாதம் ரூ.30,000/-

கல்வித்தகுதி: Full time B.E / B.Tech / B.Sc(Engg.) in Civil Engineering.

பதவியின் பெயர்: Field Supervisor (Electrical)

காலியிடங்களின் எண்ணிக்கை: 14

சம்பளம்: மாதம் ரூ.23,000/-

கல்வித்தகுதி: Full time Diploma in Electrical / Electrical (Power) / Electrical and Electronics / Power Systems Engineering / Power Engineering (Electrical).

பதவியின் பெயர்: Field Supervisor (Civil)

காலியிடங்களின் எண்ணிக்கை: 05

சம்பளம்: மாதம் ரூ.23,000/-

கல்வித்தகுதி: Full time Diploma in Civil Engineering

வயது: விண்ணப்பதாரர் 18 வயது நிரம்பியவராகவும் 29 வயதுக்கு மிகையாகாமல் இருக்க வேண்டும்.

வயது தளர்வு: SC/ ST பிரிவினருக்கு – 5 வயது, OBC பிரிவினருக்கு – 3 வயது, PWD பிரிவினருக்கு – 10 வயது

விண்ணப்ப கட்டணம்:

Field Engineer (Electrical / Civil) பதவிக்கு விண்ணப்ப கட்டணம் – ரூ.400/-

Field Supervisor (Electrical / Civil) பதவிக்கு விண்ணப்ப கட்டணம் – ரூ.300/-

SC / ST / PwBD / Ex-SM / Dex-SM – கட்டணம் இல்லை

தேர்வு செய்யும் முறை:

Field Engineer (Electrical / Civil) பதவிக்கு எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

Field Supervisor (Electrical / Civil) பதவிக்கு நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்க ஆரம்ப நாள்: 08.03.2024

விண்ணப்பிக்க கடைசி நாள்: 28.03.2024

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமுள்ள நபர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு: Click here

ஆன்லைனில் விண்ணப்பிக்க: Click here

அதிகாரப்பூர்வ இணையதளம்: Click here

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு செய்திகள்: Click here

தமிழ்நாடு கிராம வளர்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு! சம்பளம் Rs.131400

வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பு! தேர்வு கிடையாது

இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியில் வேலை! சம்பளம் Rs.30000

இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு 2024! 8 ஆம் வகுப்பு தேர்ச்சி

1377 கம்ப்யூட்டர் ஆபரேட்டர், உதவியாளர் வேலை! 10 ஆம் வகுப்பு தேர்ச்சி

Share This
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு Click here

Leave a Comment