NHPC எனப்படும் தேசிய நீர்மின்சாரக் கழகத்தில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: தேசிய நீர்மின்சாரக் கழகம் (NHPC)
வகை: மத்திய அரசு நிரந்தர வேலை
பணியின் பெயர் : Trainee Engineer
காலியிடங்கள் : 269
கல்வி தகுதி : B.E / B.Tech / B.Sc (Engineering)
ஊதியம் : மாத ஊதியம் ரூ.50,000/- முதல் ரூ.1,60,000/- வரை
வயது : 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயது மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
வயது தளர்வு: SC/ST – 5 வயது, OBC – 3 வயது, PWD – 10 வயது
விண்ணப்பிக்க ஆரம்ப நாள் : 06.03.2024
விண்ணப்பிக்க கடைசி நாள் : 26.03.2024
விண்ணப்ப கட்டணம் : பெண்கள், SC/ST, PwBD, Ex-servicemen – கட்டணம் இல்லை, மற்ற நபர்கள் – ரூ.708/-
பணிபுரியும் இடம் : இந்தியா முழுவதும் வேலை
தேர்வு செய்யும் முறை : GATE 2023 Marks, Combined score of Group Discussion & Personal Interview, Document Verification
விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க : Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் : Click here
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு செய்திகள் : Click here
PF அலுவலகத்தில் உதவியாளர் வேலை! 323 காலியிடங்கள் அறிவிப்பு
மின்சாரத் துறையில் சூப்பரான வேலைவாய்ப்பு! சம்பளம் ரூ.56100
10ம் வகுப்பு படித்திருந்தால் தமிழ்நாட்டில் அரசு வேலை! சம்பளம் ரூ.56900 வரை
எட்டுக்குடி முருகன் கோவில் வேலைவாய்ப்பு – 10ம் வகுப்பு தேர்ச்சி
Share This