தமிழ்நாடு அரசு இ-சேவை மையத்தில் வேலைவாய்ப்பு!

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

மின் ஆளுமை இயக்குநகரம், தமிழ்நாடு மின் ஆளுமை முகமை (Directorate of E-governance, Tamil Nadu E-Governance Agency) அலுவலகத்தில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்பிட தகுதியான நபர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பதவியின் பெயர்: Engineer

சம்பளம்: மாதம் ஊதியம் ரூ.45,000 முதல் ரூ.1,00,000 வரை

பணியிடங்களின் எண்ணிக்கை: 04

கல்வி தகுதி: B.E / B.Tech / MCA / M.Sc / M.E / M.Tech in Computer Science / Information Technology/ or related field.

முன் அனுபவம்: இந்த பதவிக்கு விண்ணப்பிக்க மூன்று முதல் ஆறு வருடம் வரை முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பதவியின் பெயர்: Data Analyst

சம்பளம்: மாதம் ஊதியம் ரூ.45,000/-

பணியிடங்களின் எண்ணிக்கை: 02

கல்வி தகுதி: B.E/ M.Tech/ M.E in Computer Science, Engineering or relevant field; graduate degree in Data Science or other quantitative field is preferred; 3+ years of Hands on experience in the related field.

முன் அனுபவம்: இந்த பதவிக்கு விண்ணப்பிக்க மூன்று  வருடம் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பதவியின் பெயர்: React UI Developer

சம்பளம்: மாதம் ஊதியம் ரூ.1,25,000/-

பணியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: B.E / B.Tech – IT/CSE. Certificate Courses in React is preferred.

முன் அனுபவம்: இந்த பதவிக்கு விண்ணப்பிக்க நான்கு வருடம் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பதவியின் பெயர்: Senior Data Analyst

சம்பளம்: மாதம் ஊதியம் ரூ.1,00,000/-

பணியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: B.E / B.Tech – IT/CSE. A relevant professional certification is preferred.

முன் அனுபவம்: இந்த பதவிக்கு விண்ணப்பிக்க ஐந்து வருடம் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு 2024

வயது:

குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.

பணிபுரியும் இடம்: சென்னை, தமிழ்நாடு

விண்ணப்பிக்க கடைசி நாள்: 30.01.2024

தேர்வு செய்யும் முறை: தகுதியான நபர்களுக்கு நேர்காணல் நடைபெறும்

விண்ணப்பிக்கும் முறை:

தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் https://tnega.tn.gov.in/careers என்ற இணையதளத்திற்கு சென்று ஆன்லைனில் விண்ணப்பிக்கவும். அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

விண்ணப்பிப்பதற்கு முன்பு தேவையான கல்வி சான்றிதழ்களை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும். எந்த தவறும் இல்லாமல் தெளிவாக பூர்த்தி செய்து விண்ணப்பத்தை ஆன்லைனில்  சமர்ப்பிக்கவும்.

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விண்ணப்ப கட்டணம் ஏதும் நிர்ணயம் செய்யப்படவில்லை.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு: Click here

ஆன்லைனில் விண்ணப்பிக்க இங்கே கிளிக் செய்யவும்: Click here

அதிகாரப்பூர்வ இணையதளம்: Click here

கூட்டுறவு துறையில் சூப்பரான வேலை! 48 காலியிடங்கள்

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் அலுவலக உதவியாளர் வேலை!

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் அலுவலக உதவியாளர் வேலை!

Share This
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு Click here

Leave a Comment