பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியின் பெயர் : Office Assistant, Watchman, FLCC Counsellor
காலியிடங்கள் : 03
கல்வி தகுதி : 7ம் வகுப்பு தேர்ச்சி, Any Degree
ஊதியம் : மாத ஊதியம் ரூ.7,000/- முதல் ரூ.18,000/- வரை
வயது : 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 26 வயது மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
தேர்வு செய்யும் முறை : நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்க ஆரம்ப நாள் : 07.03.2024
விண்ணப்பிக்க கடைசி நாள் : 14.03.2024
விண்ணப்ப கட்டணம் : கட்டணம் இல்லை
பணிபுரியும் இடம் : இந்தியா
விண்ணப்பிக்கும் முறை : தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : Click here
விண்ணப்ப படிவம் : Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் : Click here
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு செய்திகள் : Click here
நகராட்சி அலுவலகத்தில் 2104 காலியிடங்கள் அறிவிப்பு! உங்க சொந்த ஊரில் வேலை
7ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மத்திய அரசு உர நிறுவனத்தில் வேலை! ஊதியம் ரூ.22000
JIPMER நிறுவனத்தில் Data Entry Operator வேலைவாய்ப்பு – ஊதியம் ரூ.17000
தமிழ்நாடு அரசு மாவட்ட வாரியாக வேலைவாய்ப்பு!
10ம் வகுப்பு படித்திருந்தால் இந்திய விமான நிலையத்தில் வேலைவாய்ப்பு
சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம் வேலைவாய்ப்பு – ஊதியம் ரூ.100000
அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் டிக்கெட் விற்பனையாளர் வேலைவாய்ப்பு – ஊதியம் ரூ.18500
Share This