நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியின் பெயர் : உதவி பொறியாளர், இளநிலை பொறியாளர், தொழில்நுட்ப உதவியாளர், நகரமைப்பு அலுவலர், வரைவாளர், பணிமேற்பார்வையாளர், நகர ஆய்வாளர் / இளநிலை பொறியாளர், துப்புரவு ஆய்வாளர், பணி ஆய்வாளர்
காலியிடங்கள் : 2104
கல்வி தகுதி : Diploma, Degree, B.E/B.Tech
ஊதியம் : ரூ.18,200/- முதல் ரூ.1,38,500/- வரை
வயது : 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம் : கட்டணம் இல்லை
பணிபுரியும் இடம் : தமிழ்நாடு (உங்க சொந்த ஊரில் வேலை)
தேர்வு செய்யும் முறை : எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்க ஆரம்ப நாள் : 09.02.2024
விண்ணப்பிக்க கடைசி நாள் : 12.03.2024
விண்ணப்ப கட்டணம் : கட்டணம் கிடையாது
விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க : Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் : Click here
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு செய்திகள் : Click here
அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் டிக்கெட் விற்பனையாளர் வேலைவாய்ப்பு – ஊதியம் ரூ.18500
தமிழ்நாடு உப்பு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு – சம்பளம் ரூ.80000
சென்னை ஒருங்கிணைந்த சேவை மையத்தில் வேலைவாய்ப்பு
தமிழ்நாடு அரசு டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் வேலைவாய்ப்பு ஊதியம் ரூ.15000
SSC 4187 காலியிடங்கள் அறிவிப்பு! ஊதியம் ரூ.35400
Share This