மத்திய அரசு உரங்கள் மற்றும் ரசாயனங்கள் நிறுவனத்தில் (FACT) காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியின் பெயர் : Helper
காலியிடங்கள் : பல்வேறு காலியிடங்கள்
கல்வி தகுதி : 7ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஊதியம் : மாத ஊதியம் ரூ.22,000/-
வயது : 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 26 வயது மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
தேர்வு செய்யும் முறை : நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்க ஆரம்ப நாள் : 06.03.2024
விண்ணப்பிக்க கடைசி நாள் : 19.03.2024
விண்ணப்ப கட்டணம் : கட்டணம் இல்லை
பணிபுரியும் இடம் : இந்தியா
விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க : Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் : Click here
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு செய்திகள் : Click here
அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் டிக்கெட் விற்பனையாளர் வேலைவாய்ப்பு – ஊதியம் ரூ.18500
தமிழ்நாடு உப்பு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு – சம்பளம் ரூ.80000
சென்னை ஒருங்கிணைந்த சேவை மையத்தில் வேலைவாய்ப்பு
தமிழ்நாடு அரசு டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் வேலைவாய்ப்பு ஊதியம் ரூ.15000
SSC 4187 காலியிடங்கள் அறிவிப்பு! ஊதியம் ரூ.35400
Share This