ரயில்வேயில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியின் பெயர் : Technician
காலியிடங்கள் : 9000
கல்வி தகுதி : அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்
ஊதியம் : மாத ஊதியம் ரூ.19900/- முதல் ரூ.29200/- வரை
வயது : 18 வயது நிரம்பியவராகவும் 36 வயதுக்கு மிகையாகாமல் இருக்க வேண்டும்.
பணிபுரியும் இடம் : இந்தியா
தேர்வு செய்யும் முறை : Computer Based Test (CBT) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்க ஆரம்ப நாள் : 09.03.2024
விண்ணப்பிக்க கடைசி நாள் : 08.04.2024
விண்ணப்ப கட்டணம் : SC, ST, Ex-Servicemen, Female, Transgender, Economically Backward Class (EBC) – ரூ.500/-, மற்ற நபர்கள் – ரூ.250/-
விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு செய்திகள் : Click here
நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் வேலைவாய்ப்பு
தமிழ் எழுத படிக்க தெரிந்தால் இந்த சமய அறநிலையத் துறையில் வேலை
மீண்டும் கலாக்ஷேத்ரா அறக்கட்டளை வேலைவாய்ப்பு 2024 ஊதியம் ரூ.18000
ரயில்வேயில் Assistant Manager வேலைவாய்ப்பு! சம்பளம் ரூ.22660
MOIL நிறுவனத்தில் 44 காலியிடங்கள் – டிகிரி படித்தவர்கள் அப்ளை பண்ணலாம்
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு – ஊதியம் ரூ.37000
THDC 100 காலியிடங்கள் அறிவிப்பு! ஊதியம் ரூ.50000
Share This