நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியின் பெயர் : Physiotherapists, Psychologists, Hospital Attendants, Multipurpose Hospital Worker, Speech Therapist, Hospital Worker, Data Entry Operator, Audiometrician, OT Assistant
காலியிடங்கள் : 15
கல்வி தகுதி : 8th, 12th, ITI, Any Degree
ஊதியம் : மாத ஊதியம் ரூ.6,000/- முதல் ரூ.17,250/- வரை
வயது : 18 வயது நிரம்பியவராகவும் 59 வயதுக்கு மிகையாகாமல் இருக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம் : கட்டணம் கிடையாது
பணிபுரியும் இடம் : நாகப்பட்டினம், தமிழ்நாடு
தேர்வு செய்யும் முறை : நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
நேர்காணல் நடைபெறும் நாள் : 08.03.2024
நேர்காணல் நடைபெறும் இடம் : முதல்வர் அலுவலகம், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மணல்மேடு, ஒரத்தூர் நாகப்பட்டினம் மாவட்டம் – 611 108.
விண்ணப்பிக்கும் முறை : தகுதியான நபர்கள் அனைத்து கல்வி தகுதி தொடர்பான அசல் சான்றுகள் மற்றும் ஆவணங்கள் அசல் உடன் நகல் பிரதி ஒன்றுடன் நேர்காணலில் கலந்து கொள்ளவும்.
மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ இணையதளம் : Click here
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு செய்திகள் : Click here
தமிழ் எழுத படிக்க தெரிந்தால் இந்த சமய அறநிலையத் துறையில் வேலை
மீண்டும் கலாக்ஷேத்ரா அறக்கட்டளை வேலைவாய்ப்பு 2024 ஊதியம் ரூ.18000
ரயில்வேயில் Assistant Manager வேலைவாய்ப்பு! சம்பளம் ரூ.22660
MOIL நிறுவனத்தில் 44 காலியிடங்கள் – டிகிரி படித்தவர்கள் அப்ளை பண்ணலாம்
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு – ஊதியம் ரூ.37000
THDC 100 காலியிடங்கள் அறிவிப்பு! ஊதியம் ரூ.50000
Share This