தூத்துக்குடி இந்து சமய அறநிலைத்துறை, உதவி ஆணையர் அலுவலகத்தில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்து சமயத்தைச் சார்ந்தவர்கள் மட்டும் இந்த பதவிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
பணியின் பெயர் : அலுவலக உதவியாளர், ஓட்டுநர்
காலியிடங்கள் : 05
கல்வி தகுதி : 8ம் வகுப்பு தேர்ச்சி
ஊதியம் : மாத ஊதியம் ரூ.15,700/- முதல் ரூ.62,000/- வரை
வயது : 18 வயது நிரம்பியவராகவும் 34 வயதுக்கு மிகையாகாமல் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யும் முறை : தகுதியான நபர்களுக்கு நேர்முக தேர்வு நடைபெறும்.
விண்ணப்பிக்க ஆரம்ப நாள் : 24.02.2024
விண்ணப்பிக்க கடைசி நாள் : 20.03.2024
விண்ணப்ப கட்டணம் : கட்டணம் கிடையாது
பணிபுரியும் இடம் : தூத்துக்குடி, தமிழ்நாடு
விண்ணப்பிக்கும் முறை : தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப படிவேத்தினை உதவி ஆணையர் அலுவலக விளம்பர பலகை மற்றும் THNRCE Website -ல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : Click here
விண்ணப்ப படிவம் : Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் : Click here
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு செய்திகள் : Click here
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் வேலைவாய்ப்பு – சம்பளம் ரூ.25000
கூட்டுறவு துறை வேலைவாய்ப்பு 2024 ஊதியம் ரூ.43000
2049 எழுத்தர், உதவியாளர் வேலைவாய்ப்பு – 10ம் வகுப்பு தேர்ச்சி
இந்திய அஞ்சல் துறை வேலைவாய்ப்பு 2024 தகுதி 10th
இந்திய ஸ்டீல் ஆணையத்தில் வேலைவாய்ப்பு! 314 காலியிடங்கள்
தமிழ் எழுத படிக்க தெரிந்தால் செங்கல்பட்டு மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் வேலைவாய்ப்பு
தமிழ்நாடு பள்ளிக்கூடங்களில் வேலைவாய்ப்பு! 1768 காலியிடங்கள்
Share This