[rank_math_breadcrumb]

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் வேலைவாய்ப்பு – சம்பளம் ரூ.25000

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

திருவண்ணாமலை மாவட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மகளிர் திட்டம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் பெயர் : MIS Analyst

காலியிடங்கள் : 01

கல்வி தகுதி : B.E or B.Tech in Computer Science / IT Computer Application / Master of Computer Application / Master of Science (M,Sc.) /  IT / Computer Application / Master Degree in Computer / IT Specialization.

ஊதியம் : மாதம் சம்பளம் ரூ.25,000/-

வயது : 18 வயது நிரம்பியவராகவும் 30 வயதுக்கு மிகையாகாமல் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யும் முறை : எழுத்து தேர்வு அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்க ஆரம்ப நாள் : 27.02.2024

விண்ணப்பிக்க கடைசி நாள் : 29.02.2024

விண்ணப்ப கட்டணம் : கட்டணம் கிடையாது

விண்ணப்பிக்கும் முறை : நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : Click here

அதிகாரப்பூர்வ இணையதளம் : Click here

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு செய்திகள்Click here

2049 எழுத்தர், உதவியாளர் வேலைவாய்ப்பு – 10ம் வகுப்பு தேர்ச்சி

இந்திய அஞ்சல் துறை வேலைவாய்ப்பு 2024 தகுதி 10th

இந்திய ஸ்டீல் ஆணையத்தில் வேலைவாய்ப்பு! 314 காலியிடங்கள்

தமிழ் எழுத படிக்க தெரிந்தால் செங்கல்பட்டு மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் வேலைவாய்ப்பு

தமிழ்நாடு பள்ளிக்கூடங்களில் வேலைவாய்ப்பு! 1768 காலியிடங்கள்

ஆதார் ஆணையத்தில் வேலைவாய்ப்பு! ஊதியம் Rs.56100

வருவாய் துறையில் Rs.44900 சம்பளத்தில் வேலை! தேர்வு கிடையாது

Share This
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு Click here

Leave a Comment