இந்தியன் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியின் பெயர் : Economist
காலியிடங்கள் : பல்வேறு காலியிடங்கள்
கல்வி தகுதி : Master’s Degree in Economics
ஊதியம் : இந்தியன் வங்கியின் விதிமுறைப்படி மாத சம்பளம் வழங்கப்படும்.
வயது : 35 வயது நிரம்பியவராகவும் 55 வயதுக்கு மிகையாகாமல் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யும் முறை : நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்க ஆரம்ப நாள் : 16.02.2024
விண்ணப்பிக்க கடைசி நாள் : 29.02.2024
விண்ணப்ப கட்டணம் : SC / ST / PwBD – ரூ.100/-, மற்ற நபர்கள் – ரூ.1000/-
விண்ணப்பிக்கும் முறை : தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : Click here
விண்ணப்ப படிவம் : Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் : Click here
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு செய்திகள் : Click here
Share This