[rank_math_breadcrumb]

2299 கிராம உதவியாளர் காலிப்பணியிடங்கள் நிரப்ப தமிழ்நாடு அரசு உத்தரவு

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

தமிழ்நாடு அரசு காலியாக உள்ள 2299 கிராம உதவியாளர் பணியிடங்களை உடனடியாக  நிரப்ப அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் உத்தரவிட்டுள்ளது.

நிறுவனத்தின் பெயர் : தமிழ்நாடு அரசு வருவாய்த் துறை

வேலைவாய்ப்பு வகை : தமிழ்நாடு அரசு வேலை

பணிபுரியும் இடம் : தமிழ்நாடு முழுவதும் வேலை

பணியின் பெயர் : கிராம உதவியாளர்

காலியிடங்கள் :

அரியலூர் – 21, சென்னை – 20, செங்கல்பட்டு – 41, கோயம்புத்தூர் – 61, கடலூர் – 66, திண்டுக்கல் – 29, தருமபுரி – 39, ஈரோடு – 141, காஞ்சிபுரம் – 109, கரூர் – 27, கிருஷ்ணகிரி – 33, மதுரை – 155, மயிலாடுதுறை – 13, நாகப்பட்டினம் – 68, நாமக்கல் – 68, பெரம்பலூர் – 21, புதுக்கோட்டை – 27, ராமநாதபுரம் – 29, ராணிபேட்டை 43, சேலம் – 105, சிவகங்கை – 46, தஞ்சாவூர் – 305, தேனி – 25, திருவண்ணாமலை – 103, திருநெல்வேலி – 45, திருப்பூர் – 102, திருவாரூர் – 139, திருவள்ளூர் – 151, திருச்சி – 104, தூத்துக்குடி – 77, தென்காசி – 18, திருப்பத்தூர் – 32, விருதுநகர் – 38, வேலூர் – 30, விழுப்புரம் – 31.

மொத்த காலியிடங்கள் – 2299 

மாத சம்பளம்: ரூ.11,100/- முதல் ரூ.35,100/- வரை

வயது : 21 வயது நிரம்பியவராகவும் 32 வயதுக்கு மிகையாகாமல் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி :

குறைந்தபட்சம் 5ம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தமிழில் எழுத படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

விண்ணப்ப கட்டணம் : கட்டணம் இல்லை

தேர்வு செய்யும் முறை : திறனறிதல் தேர்வு, நேர்முகத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும். மேலும் விவரங்களை www.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு செய்திகள்Click here

அரசு துறையில் அலுவலக உதவியாளர், Data Entry Operator வேலை! தகுதி – 8th, 10th, 12th

Share This
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு Click here

Leave a Comment