வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையில் காலியாக உள்ள Business Analyst, Financial Analyst, Clerical Assistant, Help Desk Operator, Data Entry Operator, Typist, Accountant மற்றும் Office Assistant பணியிடங்களை நிரப்ப தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனத்தின் பெயர் : வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை (TNAGRISNET)
வேலைவாய்ப்பு வகை : தமிழ்நாடு அரசு வேலை
பதவியின் பெயர் : Business Analyst, Financial Analyst, Clerical Assistant, Help Desk Operator, Data Entry Operator, Typist, Office Assistant, Accountant
மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை : 23
கல்வித் தகுதி : 10th, Any Degree, MBA, Master Degree
சம்பளம் : தமிழ்நாடு அரசு விதிமுறைப்படி
வயது வரம்பு : 18 வயது நிரம்பியவராகவும் 45 வயதுக்கு மிகையாகாமல் இருக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம் : அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.
தேர்வு செய்யும் முறை : தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்க ஆரம்ப நாள் : 18.03.2024
விண்ணப்பிக்க கடைசி நாள் : 30.03.2024
பணிபுரியும் இடம் : சென்னை, தமிழ்நாடு
விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமுள்ள நபர்கள் விண்ணப்ப படிவத்தினை டவுன்லோட் செய்து பிரிண்ட் அவுட் எடுத்துக் கொள்ளவும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு நேரிலோ / விரைவு தபால் மூலமாகவோ அனுப்பவும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:
Director of Agriculture, Directorate, IT Section, 4th Floor, 1 Wallahjah Road, PWD Estate, Chepaut, Triplicane, Chennai – 600002.
மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : Click here
விண்ணப்ப படிவம் : Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் : Click here
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு செய்திகள் : Click here
சற்று முன் வந்த மத்திய அரசு வேலை! 968 காலியிடங்கள்
ரூ.63200 சம்பளத்தில் பத்தாம் வகுப்பு படித்திருந்தால் வேலை
தமிழ்நாடு மனித வள மேலாண்மைத் துறையில் வேலைவாய்ப்பு! தேர்வு கிடையாது
Share This